ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

  1. மேஷம்- நிதி உதவி, நிலுவையில் உள்ள வேலைகள் குறையும், சம்பள உயர்வு, கடன் வேண்டாம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  2. ரிஷபம்- கவலை, ஆரோக்கியத்தில் சிக்கல்கள், மகிழ்ச்சி, பழைய நண்பர் சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  3. மிதுனம்- நிலுவை வேலைகள் முடியும், மகிழ்ச்சி, ஆர்வம் அதிகரிக்கும்,  டெண்டர் பெறுவதில் சிக்கல், முயற்சி, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  4. கடகம்- புதிய முயற்சி, உயர் அதிகாரி மிகவும் விரும்புவார்,வேலை வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  5. சிம்மம்- கடின உழைப்பு, பொறாமை, தொழிலில் நல்ல வெற்றி, ஆடம்பரம், புதிய வேலை கிடைக்கும், கவனம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  6. கன்னி- கலவையான நாள், முதலீடு, பிரச்சனை, சுற்றுலா, புதிய வேலை வரும் வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் பிரவுன்.
  7. துலாம்- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி, குடும்ப வாழ்க்கையில் மாற்றம், தொந்தரவு, முயற்சி, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  8. விருச்சிகம்- செலவு, திருமண வாழ்க்கை,  தொந்தரவு, பிரச்சினை, பெரிய முடிவு எடுக்கலாம், வாக்குறுதி, முயற்சி,   அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  9. தனுசு- நடத்தையில் கவனம், நல்ல பணப் பலன்கள் கிடைக்கும், பதற்றம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  10. மகரம்- கலவையான பலன்கள் கிடைக்கும், நல்ல செய்திகள் வரும், அவசரம், புதிய சொத்து வாங்கலாம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  11. கும்பம்- நல்ல மரியாதை, நிவாரணம், பதட்டம் அதிகரிக்கக்கூடும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  12. மீனம்- ஆரோக்கியத்தில் கவனம், அதிக லாபம் ஈட்டும், சர்ச்சை, சதித்திட்டம் தீட்டக்கூடும், சற்று கவனம் தேவை, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here