Tuesday, October 13, 2026
No menu items!

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

பாண் விலை தொடர்பில் விசனம் தெரிவித்த மக்கள்..

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதும் தமக்கு அந்த விலைக்குப் பாண் கிடைப்பதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் இணங்கியது. சில வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் விலையைக் குறைக்க முன்வராததைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க...

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் விசனம்..!

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி...

பேசுபொருளாக மாறிய முட்டையின் விலை..!

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க கோரிக்கை !

முட்டையின் விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வெதுப்பக உற்பத்தியாளர்களிடம் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன எமது செய்திச் சேவைக்கு கருத்துரைக்கும் போதே இந்த கோரிக்கையினை விடுத்தார்.  சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

இணையம் மூலம் சிறுவர்களை இலக்கு வைக்கும் குற்றவாளிகள்

இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி...
- Advertisement -spot_img