Monday, October 5, 2026
No menu items!

அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை சந்தித்த அருட்கலாநிதி  எஸ்.சந்துரு பெர்னாண்டோ..!

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாரை அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும்,சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி  எஸ்.சந்துரு பெர்னாண்டோ நேற்றைய தினம் (17.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்று...

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்..!

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய...
- Advertisement -spot_img

Latest News

கட்டுகஸ்தோட்டை பகுதியில் 48 மணி நேர நீர் வெட்டு

கட்டுகஸ்தோட்டை பகுதியில் சில இடங்களுக்கு 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கட்டுகஸ்தோட்டை நீர்...
- Advertisement -spot_img