Monday, June 22, 2026
No menu items!

இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவர் நியமனம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) புதிய தலைவராகவும், இலங்கையின் இளைஞர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். அவரது நியமனத்திற்கு முன்னர், விஜேரத்னா NYSC இன் குழு உறுப்பினராக பணியாற்றினார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்ற இவர், இளைஞர்களின் தலைமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர்...

அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாது -அமைச்சர் எரங்க குணசேகர..!

முன்னைய செயற்றிட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாததால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இடமுண்டு என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். வெள்ள கட்டுப்பாட்டு திட்டங்கள். கொலன்னாவையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர தீர்வொன்றை தயாரித்து அடுத்த வருடம் பூர்த்தி செய்ய...

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு!

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையில் நேற்று (28) காலை பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதி...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img