Sunday, November 8, 2026
No menu items!

கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தேர்தலில் போட்டியிடும்...

பிள்ளையான்- உதய கம்மன்பில சந்திப்பு நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சதி திட்டம் : கந்தசாமி பிரபு!

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில அல்ல கம்மன்பிள்ளை பிள்ளையானுடன் சேர்ந்து இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இருவரது செயற்பாடுகளின் பின்னால் பெரிய ஒரு சதிதிட்டம் இருப்பதாக கருதுகின்றோம் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். திசைகாட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாநகரசபை...

வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம் – பிரபு எம்.பி!

நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பெற்றோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, அனைத்து தட்டுப்பாடுகளுடன் வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தி...

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் – கந்தசாமி பிரபு..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் முதல் கடந்திருக்கின்றன. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னேக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img