Sunday, June 28, 2026
No menu items!

கறுவாத்தோட்ட பொலிஸார்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் மடக்கி பிடிப்பு..!

கறுவாத் தோட்டத்தின் தர்மபால மாவத்தை பகுதியில் 1 கிலோகிராம் 190 கிராம் ஐஸ் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (31/1/2025) கைது செய்யப்பட்டதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img