Saturday, May 30, 2026
No menu items!

காந்திபூங்கா

மட்டக்களப்பில் வீதியில் அடியோடு சரிந்து வீழ்ந்த பாரிய மரங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் நகரிலுள்ள காந்திபூங்கா, மற்றும் கந்தையா சிறுவர் பூங்காவில் உள்ள மரங்கள் வியாழக்கிழமை (28.11.2024) பகல் 12 மணியளில் அடியோடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளது. இந்நிலையில், தீயணைப்பு படையினர் அவற்றை வெட்டி அகற்றியுள்ளனர். மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img