Monday, October 12, 2026
No menu items!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்!

கிளிநொச்சி, தட்டுவான்கொட்டி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில், பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்த இருவர், தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்த போது நிலத்திற்குக் கீழ் புதையலாக இருந்த குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பில் பலத்த காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

வெளிநாட்டிலிருந்து மலேரியா தொற்றுடன் வருகை தந்த நபர் ..!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு…!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+  மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img