Thursday, October 15, 2026
No menu items!

குஜராத் டைட்டன்ஸ்

வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கும் குஜராத்-மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் மஹாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18...

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்..!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 9 போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4ஆவது இடத்திற்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல...

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்!

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ஓட்டங்கள்...

8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதும் பஞ்சாப் கிங்..!

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. 2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது...

2024ஆம் ஆண்டில் மோசமான சாதனை!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. நேற்று 17ஆம் திகதி இடம்பெற்ற 32ஆவது போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி...

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர்...

GT ஐ வீழ்த்திய CSK..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்...
- Advertisement -spot_img

Latest News

விளம்பரம் செய்வதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

ஹோமாகம பொலிஸ் பிரிவின் மாவத்தகம பகுதியில், இணையத்தில் வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டு தருவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்தமை தொடர்பில்...
- Advertisement -spot_img