18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

9 போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4ஆவது இடத்திற்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல இவ்விரு அணிகளும் 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4இல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here