Sunday, October 11, 2026
No menu items!

கூகுள் நிறுவனம்

கூகுள் தேடல் செயலியின் ‘ஜி’ சின்னம் புதுப்பிப்பு..!

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ செயலியில் உள்ள ‘ஜி’ சின்னத்தைப் புதுப்பித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் முதன்முறையாக இவ்வாறு ‘ஜி’ சின்னத்தை புதுப்பித்துள்ளது. ஐஃபோன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் தொலைபேசி பயனர்களுக்கு தற்போது இந்த சின்னம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் காட்சியளிக்கிறது. ஏனைய தொலைபேசிகளுக்கு விரைவில் புதுப்பிக்கப்பட்ட சின்னம் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள்..!

நாம் பயன்படுத்திவரும் ஸ்மார்ட்போனில் வைரஸ் தாக்காமல் எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன்களில் வைரஸ் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட நொடிப்பொழுதில் முகம் பார்த்து பேசும் வசதி உள்ளது. மேலும் அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனைக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. ஆனால் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்(malware) எனப்படும்...

ட்ரம்ப்புக்கு பதவியேற்பு விழா- கூகுள் நிறுவனம் நன்கொடை..!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20ஆம் திகதி அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். ட்ரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக...
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img