Tuesday, June 9, 2026
No menu items!

சனசமூக நிலையம்

நாம் இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம் – ஆளுநர் வேதநாயகன்!

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய...

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்..!

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளிர் சங்கம், விளையாட்டு கழகம் மற்றும் கலைக்குழு ஆகியவை இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. வைத்தீஸ்வரா பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு , அப்பிரதேசத்தில் இருந்து கல்வி கற்று, புலமைப்...

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஜெயவதி காலமானார்..

புத்தளம் மாவட்ட முன்னாள் நெப்ஸோவின் செயற்பாட்டாளரும் கருவலகஸ்வெவ கிராமத்தில் பெண்களின் உரிமைக்காகவும் கிராமத்தின் எழுச்சிக்காகவும் தனது வாழ்வின் அதிகமான காலத்தை செலவிட்ட பெண்மணி ஜெயவதி தனது 70 வது வயதில் மகளிர் தினத்தன்று (08/03/2025) காலமானார். அவரின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை (10/03/2025) கருவலகஸ்வெவ கிராமத்தில் இடம்பெற்றது. இதில் புத்தளம் மாவட்ட நெப்ஸோவின் இணைப்பாளர் ஜே. பத்மநாதன்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img