Wednesday, October 7, 2026
No menu items!

சுயாதீன குழு

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP!

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானார்.

உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு..!

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி 22 மாவட்டங்களுக்கு அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார் சிரந்தி ராஜபக்ஷ

இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சிரிலிய சவிய...
- Advertisement -spot_img