ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.

அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்‌ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here