Monday, June 22, 2026
No menu items!

திருச்சபை

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது ; காமினி பெர்ணாண்டோ!

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம்...

அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களை சந்தித்த பிரதமர்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொரளையில் உள்ள பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார்.

நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும்; பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித்!

நீதிபதிகளை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட கொழும்பு பேராயர், நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும் எனவும், அது அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நிலைநிறுத்துவது அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின்...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img