Saturday, October 10, 2026
No menu items!

திலின கமகே

நீதவான்களின் திடீர் இடமாற்றம்..!

கோட்டை நீதவானாகச் செயற்படும் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா கல்கிஸ்ஸை...

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை..!

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின...

கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!!

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பல்லேகலவில் நடைபெற்று வரும் லங்காT10 கிரிக்கட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் தனது அணியின் வீரர் ஒருவருக்கு ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டின்...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img