Monday, June 29, 2026
No menu items!

தேர்தல் சட்ட விதி

தமிழருக்கு நீதியை வழங்காது அரச அதிகாரத்தை NPP துஸ்பிரயோகம் செய்கின்றது – சந்திரசேகருக்கு முன்னாள் தவிசாளர் பதிலடி!

தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காது அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார். நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர்...

காவல்துறையினர் பொது மக்களுக்கு விடுத்த கோரிக்கை…

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த நாட்களில் தேர்தல் சட்ட விதிகளை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

துப்பாக்கி காணாமல் போனதையடுத்து பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

சேவை துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யட்டியந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி OIC விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணாமல் போன ஆயுதம் தொடர்பில்...
- Advertisement -spot_img