Tuesday, June 30, 2026
No menu items!

நளின் பெர்னாண்டோ

அதிகரிக்கும் முட்டை நுகர்வு!

இலங்கையின் நாளாந்த முட்டை நுகர்வு கடந்த சில நாட்களில்  அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்த சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இறைச்சி மற்றும் மீன்களின் விலை அதிகரிப்புடன் மக்கள் முட்டை பாவனைக்கு மாறியுள்ள நிலையில் ஹோட்டல்களின் அதிக தேவையினால் தினசரி முட்டை நுகர்வு...

 இறக்குமதி செய்யப்படவுள்ள சீன வெங்காயம்..!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இளஞ்சிவப்பு...

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை நாளை (21) முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img