Monday, August 24, 2026
No menu items!

பணிகள்

தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்கள் கண்டுபிடிக்கும் பணி ஆரம்பம்!

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியலிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்காக தற்போது பல குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான கூட்டு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காவல்துறைமா அதிபர்...

வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள்!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   <!-- -->

தொடரும் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்காக...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 40: பிரதி அமைச்சர்

முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே...
- Advertisement -spot_img