Friday, October 16, 2026
No menu items!

பயிர்

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியில் இருந்து விலகும் விவசாயிகள்!

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய சாகுபடியிலிருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் கூறுகின்றனர். விவசாயிகள் இந்த பயிர்களிலிருந்து விலகுவதன் மூலம், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை பெறாத விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு!

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368 விவசாயிகளின் கணக்குகளில் நாளை (19) 202 மில்லியன் ரூபாவை வைப்பிலிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த மாவட்டங்களில் தற்போது இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும்...

குரங்குகளின் தொல்லை தாங்காமல் புலம்பும் மக்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லைககள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதியிலும் போன்ற பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும், மா, தென்னை, வாழை, உள்ளிட்ட பல்லாண்டுப் பயிரினங்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

க்ரிஷ் ஒப்பந்தம்; நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை...
- Advertisement -spot_img