Wednesday, October 21, 2026
No menu items!

பள்ளிவாசல்

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை..!

நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் காலை இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது. பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

பள்ளிவாசல்களில் கடமையாற்றுபவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளூர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஒரு தொகை உலர் உணவு பொதிகள் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது அமைப்பின் ஸ்தாபகரும்,...

கற்பிட்டி தில்லையடி தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் இப்தார் நிகழ்வு..!

கற்பிட்டி தில்லையடி கிராமத்தில் உள்ள தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் (றஹ்மானி) தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) சிறப்பாக இடம்பெற்றது. கற்பிட்டி தில்லையூர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் என...

வவுனியாவில் புனித ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை!

வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ஆம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று காலை இடம்பெற்றது. முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந் நிலையில் வவுனியாவிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் விசேட தொழுகைகளுடன் கொண்டாட்டம் இடம்பெற்று...
- Advertisement -spot_img

Latest News

பாராட்டா, சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள்...
- Advertisement -spot_img