நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் காலை இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது.

பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here