Wednesday, July 29, 2026
No menu items!

பூஜை

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் புதிய படத்தின் அப்டேட் !

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என செல்லமாக அழைப்பார்கள். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். சமீபத்தில், அர்ஜுன் அவரது 63 - வது பிறந்தநாளை...

இந்து பக்தர்களால் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று…

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று (26) ஆகும். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் பண்டிகை மகா சிவராத்திரி நாளாகக் கருதப்படுகிறது. இந்து பக்தர்கள் உண்ணாவிரதம் இருந்தும், இரவில் தூக்கத்தைத் தவிர்த்தும், சிவபெருமானுக்கு பலி செலுத்தியும் முக்தி அடைவார்கள் என்று நம்புகிறார்கள். இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க...

நடிகர் சங்க தலைவராக கலக்கும் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ’செல்லமே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தான்  விஷால். அப்படத்திற்கு பிறகு விஷால் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது தான் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி, அவரது கேரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன்,...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img