Saturday, October 24, 2026
No menu items!

பெறுமதி

அனுர ஜனாதிபதி – 15 மாதங்களுக்கு பிறகு இலங்கை ரூபாவில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விலை ரூ.300 விட குறைவடைந்துள்ளது. சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக குறைவடைந்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

10 வருட இடைவெளிக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது, அதன் முதல் விமானம் இன்று  (24) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...
- Advertisement -spot_img