Thursday, October 15, 2026
No menu items!

மாவட்ட இணைப்பாளர்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம்  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நேற்று (19.12.2024) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக அமைந்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கிளைகளுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பத்தி திறன் சார்ந்த செயற்பாடுகளை...

மட்டக்களப்பில் தேசிய மக்கள் கட்சி திசைகாட்டியில் வேட்புமனு தாக்கல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர்  கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 பேரை களமிறக்கப்பட்டு நேற்று (10.10) புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனர். தேசிய மக்கள் கட்சியில் நீண்ட காலமாக பயணித்து தோழர்களை கொண்ட...

மன்னாரில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட நிகழ்வு !

நேற்றைய தினம் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் சுற்றாடல் தினத்தை மையப்படுத்தி மன்னார் பிரதான பாலத்தடியில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்ட இணைப்பாளர்  பெனடிக்குரூஸ், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் N.M.முகமட் ஆலம், இளைஞர் செயற்பாட்டாளர் பிரியந்தா, மன்னார்நேசகரம் பிரஜைகள் குழு தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

விளம்பரம் செய்வதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

ஹோமாகம பொலிஸ் பிரிவின் மாவத்தகம பகுதியில், இணையத்தில் வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டு தருவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்தமை தொடர்பில்...
- Advertisement -spot_img