Tuesday, April 21, 2026
No menu items!

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

வரவு செலவுத் திட்டம் 2026! ஜனாதிபதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு!

2026 வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுகொள்வதற்காக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை இன்று (29) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப்...

மன்னாரில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு;MP அடைக்கலநாதன்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் காரணமாக காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று காலை நாடாளுமன்றில் சுட்டிக் காட்டியிருந்தார். அவருக்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏற்கனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, இந்தப் பணிகள் இடம்பெறுவதாகத்...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னாய்வுக் கூட்டம்..!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னாய்வுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைலையில் தற்போது (14/02/2025) நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலே இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள்,  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img