Friday, June 5, 2026
No menu items!

Sanae Takaichi

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு – சனே டகாய்ச்சி!

ஜப்பான் வரலாற்றில் முதன்முறையாக பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 64 வயதான சனே டகாய்ச்சி (Sanae Takaichi)  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய சனே டகாய்ச்சி , “இரும்புப் பெண்மணி” என அழைக்கப்டுபவர். அவரது பதவியேற்பு ஜப்பானின் அரசியலிலும், சமூக முன்னேற்றத்திலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சூர்யாவின் ‘கருப்பு’

சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 15,அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 3வது வாரத்தில் உலகளவில் ₹300 கோடிக்கு மேல் வசூலித்தது. இது தற்போது...
- Advertisement -spot_img