ஜப்பான் வரலாற்றில் முதன்முறையாக பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 64 வயதான சனே டகாய்ச்சி (Sanae Takaichi)  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய சனே டகாய்ச்சி , “இரும்புப் பெண்மணி” என அழைக்கப்டுபவர்.

அவரது பதவியேற்பு ஜப்பானின் அரசியலிலும், சமூக முன்னேற்றத்திலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.