VAT
புதிய செய்திகள்
இறக்குமதி தடை நீக்கப்பட்டால் வாகனங்களின் விலை என்னவாகும்?
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க, வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தனது பரிந்துரையை விளக்கினார்.
"மே-ஜூன் 2024 இல் நாங்கள் ஒரு பகுப்பாய்வு செய்தோம். அந்த நேரத்தில் ஒரு தேவை இருந்தது. 5 ஆண்டுகளாக புதிய வாகனங்களை கொண்டு வர அனுமதிக்கவில்லை. பொருளாதாரத்தின் செயல்திறன் மேம்படும் போது,...
Top
வரி சீர்திருத்தங்கள் யாருக்காக? யார் பயனடைவார்கள்?
புதிய அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்களால் யார் பயனடைவார்கள்?
தனிநபர் வருமான வரி திருத்தம்:
தற்போது வருமான வரி செலுத்தி வரும் அனைத்து மக்களுக்கும் இந்த திருத்தம் பயன் தரும். மாத வருமானத்தைப் பொறுத்து கிடைக்கும் வரிச் சலுகைத் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ. 100,000-க்குக் கீழே - எதுவும் இல்லை.
ரூ 110,000 - ரூ 600...
புதிய செய்திகள்
அர்ஜுன் அலோசியஸின் பிணை மணு நிராகரிப்பு!
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி வரி செலுத்தாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம்.மென்டிஸ் மற்றும் கம்பனியின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், அந்தோனி ரந்தேவ் தினேந்திர ஜோன் ஆகியோரின் பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க மீண்டும் நிராகரித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், 2016 மற்றும்...
News
இறக்குமதி செய்யப்படுமா? இலங்கையில் வாகனங்கள்.
1000 - 1300 CC இன்ஜின் திறன் கொண்ட சிறிய கார்களை இறக்குவதற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாகன இறக்குமதியில் விரிவான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களின்படி விரைவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , மார்ச் 2020 இலிருந்து 2024 ஜனவரி...
News
புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்
கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது. இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது.
12 % ஆல் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும் 95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல்...
News
VAT வரி அதிகரிப்பு: விண்ணை தொடும் பொருட்கள் விலை
15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) அதிகாலை முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது.
எரிபொருள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றிற்கு புதிய VAT வரி விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர்,...
News
மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்
கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலம், கடந்த 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பெறுமதி சேர்வரி திருத்தச்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


