Tamil News Channel

Blog Post

Tamil News Channel > ஜோதிடம் > இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்களுக்கு என்ன பலன்?

இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்களுக்கு என்ன பலன்?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

  1. மேஷம்- அதிர்ஷ்டம்,பழைய கடன் பிரச்சினை தீரும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  2. ரிஷபம்- மரியாதை , நல்ல வாய்ப்பு, திடீர் உடல்நலக் குறைவு,கடுமையான உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  3. மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  4. கடகம்- செலவு, நிதி நிலை சீராகும், பொருளாதார நிலை மேம்படும், கடின உழைப்பு, புத்திசாலித்தனமான முடிவு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  5. சிம்மம்- அதிக கவனம், கடன்களை தவிர்க்கவும், வியாபாரம், மனைவியின் ஆலோசனை, மனச்சுமைகள் அதிகமாகும், வருமானம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  6. கன்னி- சவாலான சூழ்நிலைகள், அமைதியின்மை,முக்கியமான முடிவு, பிரச்சனை, நிதி உதவி, மோதல்கள் வர வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  7. துலாம்- திட்டங்கள் நிறைவேறும், மகிழ்ச்சி, நல்லிணக்கம், நேர்மறை மாற்றங்கள், லாபம், கொண்டாட்டம்,வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  8. விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  9. தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  10. மகரம்- லாபம், வாக்குவாதம், பதட்டம், வருமானம் அதிகரிப்பு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  11. கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  12. மீனம்- மன அமைதி தரும், இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் ஊதா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *