Wednesday, March 11, 2026

குடும்பத் தகறாரில் ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு ! – பண்டாரகமை

Must Read

குடும்பத் தகறாறு காரணமாக களுத்துறை – பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிதுள்ளார் .

சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது ஆட்டோ முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாகவும் , அவர் ஹொரணை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக பாணந்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights