November 18, 2025
குறைந்த விலையில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்..? அம்பானி எடுத்த அதிரடி முடிவு..!
தொழில் நுட்பம்

குறைந்த விலையில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்..? அம்பானி எடுத்த அதிரடி முடிவு..!

May 23, 2024

டெலிகாம் துறையில் முன்னேறி வரும் ஜியோ நிறுவனம் தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் 6GB Rom உடன் வருகிறது. மேலும், இது 128 ஜGB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 6 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

இந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் 5000MAH பேட்டரியைக் கொண்டுள்ளது.
33w வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி எளிதாக சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். சார்ஜிங் 2 நாட்கள் வரை நீடிக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பற்றி பார்க்கும் போது, இது 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 4K தரத்தில் வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். இப்போது பலர் ஜியோ 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.

இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி  இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி உட்பட அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலையும் விரைவில் வெளியிடப்படும். ஆனால் இந்த போன் வெளியாகும் நேரத்தில் ரூ.3000 வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *