November 13, 2025
சிவபெருமானின் அவதாரங்கள்..!
ஜோதிடம்

சிவபெருமானின் அவதாரங்கள்..!

Jun 5, 2024
சைவ சமயக் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை சிவ அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது.

சிவ அவதாரங்கள்..

ஸ்வேதா

சுதாரா

மதனன்

சுஹோத்திரன்

கங்கணன்

ஜெய் கிஷ்ஹவ்யன்

தாதிவாகன்

ரிஷபன்

பிருகு

உக்கிரன்

அத்திரி

கவுதமன்

வேதசீர்ஷன்

கோகர்ணன்

ஷிகந்தகன்

ஜடமாலி

அட்டஹாசன்

தாருகன்

லங்காலி

மகாயாமன்

முனி

ஷுலி

பிண்ட முனீச்வரன்

ஸஹிஷ்ணூ

ஸோமர்மா

நகுலீஸ்வரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *