Tamil News Channel

Blog Post

Tamil News Channel > ஜோதிடம் > ஜூன் 05 முதல் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் ராசிகள்- உங்க ராசி என்ன?

ஜூன் 05 முதல் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் ராசிகள்- உங்க ராசி என்ன?

வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் மாற்றம் உண்டாக்கி மனித வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும். இது சில ராசிகளின் வாழ்க்கையில் நன்மையும் தரலாம் தீமையும் தரலாம்.

அந்த வகையில்  குரு பகவானும், சுக்கிரனும், ஜூன் 05 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் கிரகங்களில் பயணிக்கவுள்ளனர்.

இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் லாப யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் அழகு, சிறப்பு, அறிவு ஆகியவற்றுடன் கொடுக்கக்கூடியது. அதை முழுமையாகப்பெறப்போகும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • அலுவலக ரீதியாக புதிய பொறுப்புகள் வரும்.
  • ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • முன்னர் செய்த முதலீட்டு பணம் தற்போது லாபத்தை தரும்.
  • புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • நீங்கள் படிப்பு துறையில் சிறந்து விளங்குவீர்கள்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
  • வாழ்க்கையில் பொருள் வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • உங்கள் நிதி ஆதாயம் சறப்பாக இருக்கும்.
  • வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
  • பணியிடத்தில் உங்களின் திறன் மற்றவர்களை ஈர்க்கும்.
  • கலைத்திறனில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் சேர்க்கையால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • இதுவரை முடியாத வேலைகள் முடிவடையும்.
  • புதிய வருமானங்கள் எப்படியாவது வரும்.
  • உயர்கல்வி, ஆராய்ச்சி அல்லது வெளிநாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
  • குருவின் செல்வாக்கினால் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
  • வேலையில் உங்கள் திறனால் பலர் வியப்பார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *