தென்னிலங்கை பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி ஐந்து கோடி ரூபாயை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
கொரியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த இளைஞன் நாடு திரும்பி வீடியோ கேம்களுக்கு அடிமையாக மாறியதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விளையாட்டில் ஐந்து கோடியை இழந்து மனம் உடைந்ததாகவும் அதனால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.