இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (14) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 777,914 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 192,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








