தற்போதைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட வேலைகளை முடிப்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால், இணைய சேவையின் வேகம் குறைந்தால் அது நமது வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த என்னென்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

  • ரீஸ்டார்ட் செய்தால் வேகம் குறைந்துள்ள இணைய சேவை வேகமாக தொழிற்படும்.
  • தொலைபேசியின் டேட்டா சேவரை ஒன் செய்யவும்.
  • தேவையற்ற அப்களை நீக்கவும்.
  • தொலைபேசி மற்றும் செயலிகளை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
  • இணைய வலையமைப்பு நன்றாக இருக்கும் இடங்களுக்கு உங்கள் தொலைபேசியை எடுத்துச் செல்லவும்.
  • வைபை உபயோகப்பிவராக இருந்தால் அதனை ரீஸ்டார்ட் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here