ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

  1. மேஷம்– சோர்வு, புத்திசாலித்தனம் தேவை, கவனம், பொருளாதார வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  2. ரிஷபம்– ஆரோக்கியம் சீராக இருக்கும், மனக்கசப்புகள் முடிவுக்கு வரும்,  வேலையில் முழு கவனம் தேவை, உழைப்பு, பெரிய பொறுப்பு கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  3. மிதுனம்– முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது, லாபம், தொந்தரவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  4. கடகம்– கல்வியில் முன்னேற்றம் தேவை, கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  5. சிம்மம்– பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  6. கன்னி– மகிழ்ச்சி, வியாபாரம், புதிய வாய்ப்புகள், அங்கீகாரம், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  7. துலாம்– புதிய தொடர்புகள் வரும், ஆதாயம், குடும்ப விஷயங்கள் நல்லதாக இருக்கும், மனைவியுடனான பிரச்சினைகள் தீரும், புதிய வாகனம், நஷ்டம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  8. விருச்சிகம்– கலவையான பலன்கள், சிந்தனை, அங்கீகாரம், கடன், வியாபாரம் தொடர்பான பயணங்கள், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  9. தனுசு–  சட்டப் பிரச்சினை, கவனம், நண்பர் சந்திப்பு,  புதிய வணிக முயற்சி, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  10. மகரம்– முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படலாம், மன அழுத்தம், உடல்நலம் கேடு, ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  11. கும்பம்– புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு, வேலையில் அவசரம், பயணம், சொத்து பிரச்சினைகள், கடின உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  12. மீனம்– ஆரோக்கியப் பிரச்சினை, உற்சாகம்,பொறுமை, நிதி ஆதாயம் மகிழ்ச்சி, சக ஊழியர் முன்னேற்றம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here