நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான்.
இவர் வருகின்ற மே 18ஆம் திகதி மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கின்றார்.
அதேசமயம் இந்த மே மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சொல்கின்றார்.
குரு மற்றும் ராகுவின் அம்சத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்ச ராஜயோகம் உருவாக உள்ளது.
இந்த நவபஞ்ச யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மகரம்
- பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பணம் வரவு அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வேலை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
- கஷ்டங்கள் அனைத்தும் குறைந்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- பணவரவு இரட்டிப்பாக இருக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- சேமிப்பு அதிகரித்து செலவுகள் குறையும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து.
- லாபம் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- பணம் மற்றும் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
- நிதி வரவு அதிகரிக்கும்.





