தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் நானி. இவர் நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சரிபோதா சனிவாரம். இதற்கு முன் இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அடடே சுந்தரா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைய வில்லை.
ஆனால், சரிபோதா சனிவாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும், கதாநாயகியாக பிரியங்கா மோகனும் நடித்துள்ளனர்.








