2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவின் வடோதராவில் இரவு 7.30 ற்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் யு.பி.வாரியாஸ் ஆகிய மகளிர் அணிகள் மோதுகின்றன.

5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் நடப்பு சாம்பியன்ஸ் ரோயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி தொடருந்தும் முன்னிலை வகிக்கிறது.

முன்னாள் சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி இரண்டாவது இடத்திலும் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here