12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here