அவசர நாடாளுமன்ற விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று (23) நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here