Saturday, October 10, 2026
No menu items!

Tamil Vani

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில்...

டோரதி படத்தை வியந்து பாராடியுள்ள இயக்குநர் சேரன்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் கடந்த 25-ந்திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள 'டோரதி', சாதி...

அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவு; ஜனாதிபதி விசேட உரை

அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11 அன்று நிகவெரட்டிய மற்றும் இப்பாகமுவவில் இரண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார். மக்கள் ஆட்சி –"வலுவான இரண்டு ஆண்டுகள் அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் பேரணிகள், நிகவெரட்டியவில் பிற்பகல் 1 மணிக்கும், இப்பாகமுவவில் பிற்பகல்...

சபாநாயகர் மீது 50 குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

பொது நிதி மற்றும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல், இலஞ்ச விசாரணைகளில் தலையீடு, நலன் முரண்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்களுக்கு எதிரான பாரபட்சம் உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளை கோடிட்டுக் காட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த 12 பக்க பிரேரணையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்,...

ஆபத்தான மருந்து பொருட்களுடன் வைத்தியர் உட்பட இருவர் கைது

ஆபத்தான மருந்து மாத்திரைகள் தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரும் மற்றுமொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்களிடமிருந்து ஆபத்தான மருந்து வகையைச் சேர்ந்த 1,270 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் 70 வயதுடையவர் என்றும், அவர் தற்போது எல்பிட்டிய பகுதியில் தனியார் வைத்திய மத்திய நிலையம்...

உலகின் வேகமான ரேடியோ வெடிப்பு கண்டிப்பு; இலங்கை விஞ்ஞானியும் பங்கேற்பு

10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்மீன் திரளில் இருந்து உருவான, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான வேகமான ரேடியோ வெடிப்பைக் கண்டுபிடித்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இலங்கை விஞ்ஞானி தெமிய நாணயக்கார பங்கேற்றுள்ளார். சயன்ஸ் (Science) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்தின் பரிணாமம் மற்றும் கோஸ்மிக் வலை...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்க வழிவகுக்கும்; பிரதமர்

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், நிறுவன மற்றும் மனித வள சவால்களை நிவர்த்தி செய்வதன் மூலம் அதன் அமுலாக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (08)அன்று ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய அவர், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஆட்சேர்ப்பை எளிதாக்கும்,...

தனியார் துறையினரும் மெட்ரோ சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல்

தனியார் துறைக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இதேவேளை மெட்ரோ பேருந்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு, பொது...

களுத்துறையில் துப்பாக்கி சூடு உணவக உரிமையாளர் உயிரிழப்பு

களுத்துறை நாகொடையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே இன்று (9) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது மனைவி பலத்த காயமடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர் என பொலிஸார்...

துறவிகளின் சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய குழு; ஜனாதிபதி

நாட்டின் துறவிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி இதனை இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற...

About Me

1458 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img