யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி இன்று 24 மற்றும் நாளை  25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here