உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்ந்து 1 பில்லியன் followers ஐ பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக இவர், 1 பில்லியன் followers ஐ பெற்றுள்ளார்.
1 பில்லியன் followers ஐ கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரொனால்டோ, உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாகக் கருதுகிறேன்.
என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி என இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.








