2024 ஜனாதிபதி தேர்தல் நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 8946 இதன்படி அவர் –47.15% பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –5087 இதன்படி அவர் – 26.81% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4334 இதன்படி அவர் – 22.84 % பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 308 இதன்படி அவர் –1.62% பெற்றுக்கொண்டார்.