2024 ஜனாதிபதி தேர்தல்   யாழ் மாவட்டம் நல்லூர் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3835 இதன்படி அவர் –1.23% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –8804 இதன்படி அவர் – 2.82% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7464 இதன்படி அவர் –   1.23% பெற்றுக்கொண்டார்.

அரியநேத்திரன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10097  இதன்படி அவர் –  3.24% பெற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 76 இதன்படி அவர் –0.24% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here