கிளிநொச்சி  மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்  மக்களுக்கு இம்முறை  வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகள் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகள் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

அதிகளவான மக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடை  கொள்வனவில் அத்தியாவசியப் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here