இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here